திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
நமது நிருபர்
மகளிர் உரிமை தொகை திட்டத்தால் தான் திமுக கூட்டணியில் இணைந்தேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்தவகையில் திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட கமல் பேசியதாவது: உண்மையான தலைவன் என்றால் மக்களுக்கு பிரச்னை வரும் போது ஓடி வரணும்; ஓடி போய்விடக் கூடாது. நான் சொன்னதில் ஒன்றை இப்போது திமுக நிறைவேற்றி இருக்கிறது. நாட்டில் வேறு யாருமே சொல்லாதது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம். நல்ல ஐடியாவாக இருக்கிறதா? எங்கு இருந்து வந்தாலும் எடுத்துக்கலாம் என்று சொல்லும் பெருந்தன்மை இருக்கிறதா? அதுதான் 15 கட்சிகளையும் ஒருங்கிணைத்து, இன்று ஒரு கூட்டணியாக வைத்து இருக்க முடிகிறது. அந்த பெருந்தன்மையை பார்த்து தான் நானும் முடிவு செய்தேன். திமுக கூட்டணியில் இணைந்தேன். இவ்வாறு கமல் பேசினார்.
பணத்தை பெண்களுக்கு கொடுத்து கணவனிடம் இருந்து டாஸ்மாக் மூலம் பிடுங்கப்படுகிறது. அதே போல தாலி. கஞ்சா போதையும், டாஸ்மாக் குடியும், சட்டம் ஒழுங்கும் போனால் பெண்களும் அவர்களின் பெண் குழந்தைகளும் எப்படி மானத்துடன் வாழ்வது. இந்த மான பிரச்னைக்காகத்தான் கூட வாழ்ந்தவர்கள் கூட தங்கள் மகளின் வாழ்வை காப்பாற்ற தனியாக போயி உள்ளனர்.
அவரோட அப்பாவே சொன்னது என்னுடைய முஸ்லிம் நண்பரின் நினைவாக என் மக்களுக்கு ஹாசன் என்று பெயர் வைத்தேன் என்று இனம் இனத்தோடு சேரும்.
வாழும்போது ஒருவரின் அருமை தெரியாது பணம் புகழ் எல்லாம் கமல்ஹாசனுக்கு ஒரு பொருட்டே அல்ல. மகளிர் உரிமைத்தொகை மூலம் ஒரு கோடியே முப்பத்த்தேழு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் பெறுகின்றனர் மகளிர் சுய உதவி குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன உதவித்தொகை என்று சொல்லாமல் உரிமைத்தொகை வழங்குகின்றனர் இதனை காசை விட்டெறிதல் ஓசி என்று சொல்பவர்கள் எல்லாம் தங்கள் தகுதியைத்தான் குறைத்து கொள்கின்றனர் திருந்துங்கள் அறமற்ற சொங்கிகளே சட்டம் ஒழுங்கு மக்களுக்கு பாதிப்பு வராத அளவிற்கு பராமரிக்கப்படுகிறது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியதே இல்லை. வீண் விவாதம் செய்பவர்கள் சீதையை இராவணன் தூக்கி சென்றதற்கு கூட திமுகதான் காரணமென்பார்கள். மட்டுமல்லாது இராவணன் திமுகவின் ஆதி உறுப்பினர் என்பர்.
இது போன்றவர்களை பற்றிய செய்திகளை வெளியிட்டு பத்திரிகையின் தரத்தை குறைந்துகொள்ளவேண்டாம் என்பது தாழ்மையான கருத்து
கே.பாலசந்தர் அவர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது.
உண்மையான உண்மையை பகிரங்கமாக சொல்ல முடியாது என்பதால், பொய் சொல்லாதீர்கள்.
Do you require all these things? Why dont you concentrate on your area, where you are a Master and save your respect in the minds of people like me?
இனம் இனதோடு சேரும்
மகளிர் உரிமைத் தொகை எத்தனையோ வயதான ஆதரவற்ற கைம்பெண்களுக்கு உதவியாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்னுடைய தூரத்து உறவினர் பெண்மணி அதிகம் படிக்காத ,கணவரை இழந்த, குழந்தைகளும் இல்லாமல் முதுமை காலத்தில் மகளிர் உரிமைத் தொகை பெற்று வாழ்கிறார்.
வறுமையின் நிறம் சிவப்பு என்றபடத்தில் பசிதாங்கமால் சாக்கடையில் விழுந்த ஆப்பிளை எடுத்து தின்பார் இவர். இப்போது வறுமை இல்லை ஆனால் பேராசை வந்துவிட்டது . திராவிட சாக்கடையில் இருக்கும் ஆப்பிளை தின்கிறார்
நீங்க அவ்வை சண்முகி வேஷம் போட்டதால் உங்களை மகளிர்னு நினைச்சிட்டீங்களா?மேலும்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு