மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
தேனி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் பூத்சிலிப் வழங்கும் பணி நடந்தது.
தேனி அல்லிநகரம் பகுதியில் பூத்சிலிப் வினியோக பணி, பழனிசெட்டிபட்டியில் ஓட்டுச்சாவடியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார்.
தாசில்தார் சதீஸ்குமார், நகராட்சி கமிஷனர் பார்கவி உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
Advertisement
Advertisement