தர்மபுரியில் இன்று பிரசாரம்; நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
தர்மபுரி: தர்மபுரியில் நடைபயிற்சியின் போது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.











வாசகர் கருத்து (26)
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15 ஏப்,2026 - 15:52 Report Abuse
பெட்ரோல் டீசல் விலை டயபர்போட்டு வாக்கிங் செல்லும் தாத்தாவிற்கு போட்டால் குறையுமா? அது எப்படி என்று விளக்க முடியுமா? 0
0
Reply
Matt P - nashville,tn,இந்தியா
15 ஏப்,2026 - 12:44 Report Abuse
வாக்கு சேகரிப்பின்போது வேகமாக நடந்து கொண்டே சென்றார். இளமை துள்ளி விளையாடுகிறது. அதனால் இருக்கும். 0
0
Reply
Sun - ,
15 ஏப்,2026 - 12:10 Report Abuse
பெயர் சூட்டனுமா? சரி! ஆண் குழந்தையா? இல்ல பெண் குழந்தையாம்மா? பெண் குழந்தை அய்யா! சகோதரியின் பெண் குழந்தைக்கு கருணாநிதி எனப் பெயர் சூட்டுகிறேன். 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
15 ஏப்,2026 - 12:07 Report Abuse
தேர்தல் முடியட்டும், கச்சேரி இருக்கு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வது நிச்சயம்..? வெளியான முக்கிய ரிப்போர்ட்
ஆகவே ADMK வுக்கு போடும் வோட்டு பீசப்பிக்கு போடும் வோட்டு உசார் 0
0
Kumar Kumzi - ,இந்தியா
15 ஏப்,2026 - 12:36Report Abuse
திருட்டு திமுக கொத்தடிமை ஆப்பு தான் ஹாஹாஹா 0
0
Reply
Sundaran - ,இந்தியா
15 ஏப்,2026 - 12:02 Report Abuse
திருட்டு தி மு க வுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் பின்னர் எவனும் போராட்டம் செய்யக்கூடாது மீறி செய்தால் ஜோட்டால் அடிக்கவேண்டும் 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
15 ஏப்,2026 - 11:55 Report Abuse
இதே மாதிரி தேர்தல் முடிஞ்சு SUPPOSE ஜெயிச்சிட்டா இதை மாதிரி வருவியா மில்லியன் டாலர் கேள்வி, திராணி இருந்தா பதில் சொல்லு 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
15 ஏப்,2026 - 12:03Report Abuse
வெய்யில் தாக்கம் இவருக்கு தேர்தலுக்கு தான் தைரியமா வந்து மக்களை சந்திப்பார்கள் அப்புறம் ஏன் வந்து சந்திக்கணும் , 8000 டோக்கன் தன வந்து சந்திக்குமே 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
15 ஏப்,2026 - 11:46 Report Abuse
இவர் ஒருவரால் தான் மக்கள் இடையே இன்றய தினத்தில் நேரே சென்று காலத்தில் மக்களை சந்திக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் இதை செய்ய வேறு எந்த தலைவருக்கும் தெம்பும் இல்லை திராணியும் இல்லை 0
0
அக்மார்க் தேன் - ,
15 ஏப்,2026 - 12:17Report Abuse
இவர் மட்டும் அல்ல எல்லோருமே மக்களை நேரில்தான் சந்திக்கிறார்கள் .மறைமுகமாக சந்திக்கவில்லை.என்ன?எடப்பாடி போன்றவர்கள் உண்மையைச் சொல்லி மக்களை சந்திக்கிறார்கள். இவர் பொய்யும், புரட்டும் மட்டுமே கூறி மக்களை சந்திக்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். 0
0
Reply
xyzabc - ,இந்தியா
15 ஏப்,2026 - 11:25 Report Abuse
அவதூறுகளை மக்கள் விரும்பி கேட்கிறார்களோ? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
15 ஏப்,2026 - 11:21 Report Abuse
வெயில் பட்டுவிடக்கூடாது .... முகம் வாடிவிடக்கூடாது ..... இரவிலோ அல்லது இளம் வெயிலிலோதான் பிரச்சாரம் ...... இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காம ஒட்டு போட்டுடுங்க ..... 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
15 ஏப்,2026 - 11:52Report Abuse
பின்னர் மோடி ஷா எல்லாம் பகல் 12 மணிக்கு பிரச்சாரமா , எல்லாம் காருக்குள் இருந்து தில் ருந்ததா இப்படி ரோடு மக்களிடம் செல்ல சொல்லுங்கள் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
15 ஏப்,2026 - 11:19 Report Abuse
பூஜையில் வம்பு இழுக்கும் பிரச்சனை செய்யும் நபர். 0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
ஸ்மார்ட் மீட்டரை அகற்றக்கோரி உ.பி.,யில் நுாதன போராட்டம்
-
சட்டசபை தேர்தலில் முக்கிய கட்சிகள்... l கடைசி முயற்சி
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
Advertisement
Advertisement