மராமத்து பணி துவக்கம்
மேலுார்: மேலுாரில் ரூ. 3.70 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் 9 மாதங்களில் உட்புறச்சுவர் வெடித்தும், வெளிப்புறம் சிமென்ட் பூச்சு உதிர்ந்தும் வருகிறது. இரண்டு தளங்களிலும் கழிவுநீர் தேங்கியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணி துறையினர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மராமத்து பணிகளைத் துவக்கினர். இப் பணிகள் தரமான முறையில் நடக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூப்பனை நம்பி இருக்கிறார் ஸ்டாலின்: பாமக தலைவர் அன்புமணி காட்டம்
-
உதயநிதி மீது தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., அவதுாறு புகார்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
Advertisement
Advertisement