பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
அவிநாசி:அவிநாசி நகராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரை பூ மற்றும் நோட்டீஸ் கொடுத்து பா.ஜ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வேட்பாளர் முருகனுக்கு ஓட்டு சேகரித்தனர்.
அவிநாசி நகராட்சி, நாராசா வீதியில் நடந்த இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க. நகர துணைச் செயலாளர் மூர்த்தி, பா.ஜ. ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் சந்துரு, நகர பொது செயலாளர் நந்தகுமார், கிளைத்தலைவர் முருகேஷ், வினோத் ராமசாமி, ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.
---
அவிநாசியில் வீடு வீடாக சென்று பா.ஜ. வேட்பாளர் முருகனுக்கு வாக்கு சேகரித்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. நிர்வாகிகள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
Advertisement
Advertisement