12.5 பவுன் தங்கம் திருட்டு
தேனி: தேனி அருகே உப்பார்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணப்பாண்டி 33. இவரது மனைவி ஜான்சிராணி. சரவணப்பாண்டி தனது தாயின் சிகிச்சைக்காக மனைவியுடன் ஏப்.9ல் மதுரை சென்றார்.
அப்போது இவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 12.5 பவுன் தங்க நகை, ஜிமிக்கியை திருடிச் சென்றனர். வீரபாண்டி போலீசார் கொள்ளையர்களை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
Advertisement
Advertisement