ரூ.25.21 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி ஏலத்தில், தமிழ-கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். நேற்று, 64 விவசாயிகள் ஏலத்திற்கு வந்-தனர். அவர்கள், 105 குவியல்களாக, 4,032 கிலோ பட்டுக்கூடு-களை கொண்டு வந்திருந்தனர்.
இவை, 347 முதல், 731 ரூபாய் வரை சராசரியாக, 625 ரூபாய் என ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 25.21 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 37,816 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
Advertisement
Advertisement