தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க., மீது வழக்கு
ஈரோடு : தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, அ.தி.மு.க., பெருந்துறை தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து கடந்த, 13ல் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.
அவரை வரவேற்கும் போது, உரிய அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்ததாக சென்னிமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமசாமி மீது, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement