தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
சென்னை: சென்னை திரு.வி.க., நகர் அ.தி.மு.க., வேட்பாளர் பொற்கொடி, தேர்தல் கமிஷனில் அளித்துள்ள புகார்:
சென்னை, திரு.வி.க., நகர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறேன். என் கணவர் ஆம்ஸ்ட்ராங்கை, ஆட்களை ஏவி விட்டு, இந்த தொகுதியில் கொலை செய்தனர்.
அதேபோல, எனக்கு எதிராகவும் ஆட்களை ஏவி விடுகின்றனர். ஆளும்கட்சி அமைச்சர் பிரச்னை செய்கிறார்; பிரசாரத்திற்கும் இடையூறு செய்தார். எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கின்றனர்.
அவர்களால், எனக்கும், என் குழந்தையின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வெளி மாநில ஆட்களை வரவழைத்து, பூத்களை கைப்பற்ற சதி நடக்கிறது.
எனவே, போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளேன். தி.மு.க.,வினரே அராஜகம் செய்கின்றனர். ஆனால், என் மீது பொய்யான புகாரை அளித்து உள்ளனர். இவ்வாறு பொற்கொடி கூறினார்.
வாசகர் கருத்து (1)
Barakat Ali - Medan,இந்தியா
23 ஏப்,2026 - 07:53 Report Abuse
காபந்து அரசாக இருக்கும்போதே இந்தக்கொடுமை .... இந்தத்தேர்தல் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல் ...... 0
0
Reply
மேலும்
-
எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
-
அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
-
'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
-
பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
-
மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
-
மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு
Advertisement
Advertisement