ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்லும் பணி
காங்கேயம் :காங்கேயம் தொகுதியில், ஓட்டுப்பதிவு செய்யும் இயந்திரம் வைத்து எடுத்து செல்லும் பெட்டி தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும், 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கேயம் தொகுதியில், 318 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் ஓட்டு செலுத்தும் இயந்திரங்களை அந்தந்த மையங்களுக்கு, பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். ஓட்டுச்சாவடிக்கு தேவையான இயந்திரம், மை உள்பட பல பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக, பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் தொகுதியில் உள்ள, பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
Advertisement
Advertisement