அ.தி.மு.க., வேட்பாளர் கந்தனுக்கு வரவேற்பு

சோழிங்கநல்லுார் தொகுதி மடிப்பாக்கத்தில் பிரசாரம் செய்த அ.தி.மு.க., வேட்பாளர் கந்தனுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லுார் மேற்கு கழகச் செயலர் கருணா, 188வது கிழக்கு வட்டச் செயலர் கோபி, மத்திய வட்டச் செயலர் ராமதாஸ், மேற்கு வட்டச் செயலர் செல்வம், பா.ம.க., மாவட்டச் செயலர் பச்சையப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Advertisement