மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
கோவை: மத்திய அரசு லோகசபாவில் தாக்கல் செய்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து, கோவை காந்திபுரத்தில் உள்ள மா.கம்யூ. கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றி, 100 அடி ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, இராமமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.மா.கம்யூ. கட்சி நிர்வாகிகள் உட்பட, 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
Advertisement
Advertisement