மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
கிருஷ்ணகிரி: ''முதல்வர் ஸ்டாலின் முன், மாட்டை நிறுத்தினால், கொம்பில் இருந்து பால் வருகிறதா; காம்பில் இருந்து வருகிறதா என்று கூட அவருக்கு தெரியாது,'' என்று, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் நடந்த பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன. உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது தான் ஒரு அரசின் கடமை. அதன் பின் தான், வளர்ச்சியை பற்றி யோசிக்க வேண்டும். தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கை நாசப்படுத்தி விட்டனர். இப்போது மாற்றமில்லை என்றால் எப்போதும் மாற்றமில்லை.
விவசாயிகள் பிரச்னை பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும், முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? எதுவுமே தெரியாமல், முதல்வராக ஐந்து ஆண்டுகளை ஓட்டி விட்டார். ஸ்டாலின் முன், பசு மாட்டை நிறுத்தி, 'கொம்பில் இருந்து பால் வருகிறதா; காம்பில் இருந்து பால் வருகிறதா' என கேட்டால் பதில் தெரியாது. 'குட்டி இங்கிலாந்து' எனப்படும் தளி தொகுதியை, தற்போதைய கம்யூ., எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் குட்டிச்சுவராக வைத்துள்ளார். அவர் மீது, இரண்டு கொலை, நான்கு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
ரியல் எஸ்டேட் தொழிலுக்காக, இப்பகுதி மக்களின் சொத்தை எல்லாம் எழுதி வாங்கியுள்ளார். அவரது வேட்புமனுவில், மூன்று பக்கத்திற்கு குற்றங்கள் உள்ளன. தி.மு.க.,வை பொறுத்தவரை, வளர்ச்சி வரக்கூடாது என்பதற்காக, மத்திய அரசிற்கு விரிவான திட்ட அறிக்கையை தவறாக கொடுப்பர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஓசூர் விமான நிலையம், மெட்ரோ விரிவாக்க திட்டம் ஆகியவற்றை, மத்திய அரசிடம் பேசி செயல்படுத்துவோம். இவ்வாறு, அவர் பேசினார்.
தத்தி ஊழல் தெலுங்கன் UNFIT CM சாராயம், மெத், கஞ்சா, ஓபியம் வியாபாரி தான் ஸ்டாலின் தமிழ்நாட்டின் சோம்பேறி சாபக்கேடு இவன்
சரி பதநீர்லே சர்க்கரை போடுவாங்களா இல்லையா அதை மட்டும் எங்கிட்ட சொல்லுங்க, அதே மாதிரி சேலம் உருட்டு ஆலை (நம்ம விடியல் சார் சொன்னது எங்கே இருக்கு சேலத்திலா இல்லை சென்னையிலா
அண்ணாமலை கூறுவது உண்மைதான்.ஷேக் அலாவுதீனுக்கும் ஜெயக் கடாவுக்குமான வித்தியாசமே நம்ப தலைவருக்குத் தெரியாது. இது மட்டும் தெரிந்து விடப் போகிறதா என்ன?
சூப்பர். ஒரு சந்தேகம். கடா ன்னா வயலை உழும் பசுதானே?
அட அதைவிடுங்க அண்ணாமலை அவர்களே. பசுமாட்டிடமிருந்து பால் கிடைக்கிறதா, அல்லது எருது மாட்டிடமிருந்து பால் கிடைக்கிறதா என்றுகூட முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லை.
சிம்பிள். வெள்ளையா இருக்குற மாடு வெள்ளைக் கலர்ல பால் கொடுக்கும். கருப்பா இருக்கும் மாடு கருப்பா பால் கொடுக்கும்.
உண்மை. காளை மாடு பால் தரும் என்று சொன்னவர் தான் ஸ்டாலின் ..
பாஜக மற்றும் பிற தேசிய கட்சிகள், பாமக மற்றும் நடிகர்களின் கட்சிகள் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது. குறிப்பாக பாஜக இங்கிருந்து வேரோடு பிடுங்கப்பட வேண்டும். நமது வரிகளை விழுங்கிக்கொண்டிருக்கும் தங்களது பாஜக ஆளும் மாநிலங்களை அவர்கள் சென்று மேம்படுத்தட்டும்
Typical 200s
what about Stalin ji , has he not swallowed your local taxes ? Can you do any work in state government office without bribe ? What about money making business on transfers and appointment ? wake up . Truth is bitter
அண்ணாமலையிடம் கேட்டால் சொல்லித்தருவார்.
Yes. அண்ணாமலையிடம் கேட்டால் பால் கறக்கவும் சொல்லித்தருவார். திருடனை பிடிக்கும் முறையையும் சொல்லித்தரு வார்.
ஒரு ஆங்கில ஊடகவியலாளர் ஆர் யு இர்ரெலிஜியஸ்? என்று வினவியபோது முதல்வராயுள்ள மேதாவி புரியலை என்ற பதிலை சொன்னார். இரவெல்லாம் ஒரு முதல்வர் வெட்கக்கேடான.
இதில் இரு மொழிக் கொள்கை என்ற கூப்பாடு வேறு. தமிழ் ஆங்கிலம் இரண்டுமே தெரியாத ஒருத்தர் தமிழ்நாட்டின் சாபக்கேடு.
விவசாய வயலில் சாலை போட்டு செருப்புக் காலுடன் இறங்கியவர் என்னிக்குமே தேற மாட்டார்.
எல்லாம் தெரிந்தவர் பிறகு ஏன் தேர்தலில் நிற்கவில்லை . அறிவில் சிறந்தவர் என்று தங்களை நீங்களே முடிவு செய்து கொண்ட நீங்கள் தேர்தலில், பால் வரும் இடம் தெரியாத ஸ்டாலினை எதிர்த்து போட்டி இட வேண்டியது தானே
அண்ணாதுரை கூட 1967 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. புறவாசல் MLC மூலமாக முதல்வரானார். இந்திரா, மன்மோகன் கூட லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா மூலம் பிரதமராக ஆனார்கள்.மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை