இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்

2

நமது சிறப்பு நிருபர்




தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 19) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)…

* 6 தொகுதிகளில் அதீத பணப்புழக்கம்

* கவிழும் கவுண்டம்பாளையம்; ஆடியோவால் சலசலப்பு

* ஆன்மிக, ஜாலி டூர்; ஜில் வேட்பாளர்கள்

கிசு..கிசு



* தெம்பா பிரசாரம் செய்ங்க

இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* திராவிட கட்சிகளுக்கு மாற்று நாதக


* மக்கள் மனசுல யார்?

* கரையேற கரன்சி முக்கியம்; துரைமுருகனுக்கு பறந்த உத்தரவு

* எப்படியாச்சும் பூத் சிலிப் கொடுங்கள்; அணில் குஞ்சுகள் நச்சரிப்பு

* ஸ்டாலினிடம் நேர்மையை எதிர்ப்பார்ப்பது நம் தவறு

* கிராமப்புற தமிழகம் இலவசங்களை விரும்பவில்லை

* ஓசூர் சென்டிமென்ட்; உடைக்கும் ஸ்டாலின்?

* அஞ்சு நிமிஷம் நிக்க முடியல; 5 ண்டுகளில் எப்படி கவனிப்பார்?

* விஜயை வீழ்த்த 1,000 பேர்

* என் பெயர் சவுகத் அலி; சண்முக பாண்டியன் அல்ல

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement