திருப்பூர் இனிதாக...
ஆன்மிகம்
அமாவாசை சிறப்பு பூஜை
ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷகம் - காலை, 10:30 மணி. அலங்கார தீபாராதனை - மதியம், 12:30 மணி.
மண்டல பூஜை
கொங்கு வடுகநாத சுவாமி, சவுந்தர நாயகி உடனமர் அமிர்தகடேஸ்வர சுவாமி, கொங்காலம்மன், சின்னம்மன், அய்யப்பன், குண்டடம், தாராபுரம். காலை 11:30 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, கரட்டாங்காடு ஐந்தாவது வீதி, திருப்பூர். ஏற்பாடு:எம்பெருமாள் கலைக்குழு. இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.
பொது
ரத்த தான முகாம்
இன்டிகாட் குளோபல் எக்ஸ்போர்ட்ஸ் வளாகம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், திருப்பூர். ஏற்பாடு: முயற்சி அமைப்பு மற்றும் இன்டிகாட் குளோபல் எக்ஸ்போர்ட்ஸ். காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை.
வழக்கறிஞர் அணி தேர்தல் பிரசாரம்
திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. - பா.ஜ. வழக்கறிஞர்கள் பிரசாரம், மாவட்ட நீதிமன்ற வளாகம். காலை, 9:00 மணி.
மேலும்
-
பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்கள் உள்நாட்டு தேவை 328 லட்சம் பேல்கள் மத்திய ஜவுளித்துறை கணிப்பு
-
ஒடிஷாவில் 'செமி கண்டக்டர்' ஆலை
-
ஆயிரம் சந்தேகங்கள்: தெரியாதவரின் பணம் வங்கி கணக்குக்கு வந்தால் என்ன செய்யலாம்?
-
திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0
-
'ஏசி, மொபைல், பிரிஜ், டிவி ' விலை இம்மாத இறுதியில் உயர்கிறது
-
வாழைத்தார், தேங்காய் ரூ.9.81 லட்சத்துக்கு ஏலம்