தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விருதுநகர்:தொகுதி மறுவரையறை செய்யும் மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் தி.மு.க., காங்., சார்பில் கருப்பு கொடி ஏந்தி எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., நகர செயலாளர் தனபாலன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, காங்., மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement