இன்றும், நாளையும் தபால் ஓட்டு செலுத்த வாய்ப்பு
கரூர் : கரூர் மாவட்டத்தில், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் தெற்கு ரயில்வே துறை, அகில இந்திய வானொலி, கடல்சார்ந்த துறை, இந்திய விமான நிலைய ஆணையம், தொலைத்தொடர்புத்துறை, ஊடகவியலாளர்கள், தமிழ்நாடு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, சிறை மற்றும் சீர்திருத்த துறை, போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் தபால் ஓட்டு செலுத்த, 307 பேர் படிவம் 12-டி கொடுத்துள்ளனர்.
இவர்கள் நேற்று முதல் தபால் ஓட்டு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம், கரூர் தாலுகா அலுவலகம், குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு செலுத்தினர். இவர்கள், இன்றும், நாளையும் ஓட்டளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு
-
அவதுாறு பிரசாரம் செய்த 'வாட்ஸ் அப் குரூப்' மீது வழக்கு
Advertisement
Advertisement