அவதுாறு பிரசாரம் செய்த 'வாட்ஸ் அப் குரூப்' மீது வழக்கு
பெரியகுளம்:பெரியகுளம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் சபரி ஐங்கரன், கட்சித் தலைவர் விஜய், விசில் சின்னம் ஸ்டிக்கரை மதுபாட்டில் ஒட்டி சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இது கட்சித் தலைவர, வேட்பாளருக்கு அவப்பெயர் ஏற்படும் நோக்கில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என த.வெ.க., ஒன்றிய செயலாளர் பிரபாகரன் புகாரில் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தார்.
இதில் போலீஸ் முதல் கட்ட விசாரணையில் 'கள்ளிப்பட்டியாய் எழுவோம் வாட்ஸ் அப் அட்மின் குரூப்' மீது வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ன போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கோல்கட்டா அணி
-
ஒருமுனை மின்சாரத்தால் சிகிச்சைகள் தாமதம்
-
இடியும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ரோட்டோர பள்ளத்தால் விபத்து அபாயம்
-
'கனெக் ஷன்' கொடுத்தா 'கலெக் ஷன்' :மதுரையில் எக்ஸ்பிரஸ் - பாசஞ்சர் ரயில்களுக்கு இடையே * நேரடி ரயில் சேவை இல்லாத ஊர்களுக்கு இணைப்பு வசதி
-
மயங்கி விழுந்து கவுன்சிலர் பலி
Advertisement
Advertisement