திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
வீரராகவர் கோவில்
தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
சிவ விஷ்ணு கோவில்
பூங்கா நகர், திருவள்ளூர், கிருத்திகை முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம், காலை 9:00 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில்
பஜார் வீதி, திருவள்ளூர், கிருத்திகை முன்னிட்டு முன்னிட்டு முருகன் அபிஷேகம், காலை 9:00 மணி.
ராகவேந்திரா க்ரந்த்லயா
நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம்
பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
திரவுபதியம்மன் கோவில்
திருத்தணி, கும்பாபிஷேகம் ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி, கலச பூஜை, மூன்றாம் கால ஹோமம், தீபாராதனை மதியம், 12:00 மணி, நான்காம கால ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, இரவு, 8:00 மணி.
முருகன் கோவில் திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, மணிபள்ளியறை பூஜை, இரவு, 9:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில்
திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில்
நெமிலி , திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 8:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில்
திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்