மக்கள் மனசுல யார்
தலைவிரித்தாடும் லஞ்சம்!
நா ன் பஞ்சர் பார்க்கும் தொழில் செய்கிறேன். தி.மு.க., ஆட்சியில் அதிகளவு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு அலுவலகங்களுக்கு சென்றால் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை. போதை பழக்கம் பெருகிவிட்டது. இதே நிலை தொடரக்கூடாது. வரும் தலைமுறைகளின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான் என் ஓட்டு.
நாகராஜன், 43 சிக்கல், ராமநாதபுரம்
ஆண்கள் கஷ்டத்தையும் பாருங்க!
தி .மு.க., ஆட்சி நன்றாக தான்
உள்ளது. ஆனால், பெண்களுக்கு தான் அதிக உதவி செய்கிறது. வயதான ஆண்களுக்கு
எந்த உதவியும் இல்லை. அவர்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்தால் நிம்மதியாக
இருக்கும். பலர் உணவின்றி சிரமப்படுகின்றனர். சுயமாக வேலை செய்ய சிறு கடன்
வழங்க வேண்டும். ஆண்கள் கஷ்டத்தையும் தி.மு.க., புரிந்து கொள்ள வேண்டும்.
ரமேஷ், 51 தெப்பக்குளம், மதுரை
மேலும்
-
வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்