வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ''மாநிலம் முழுவதும், வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அது களத்திலும் தென்படுகிறது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: இன்று தமிழகத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும், திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறுபவர்கள் குறைந்தபட்சம் ஒருவராவது இருக்கிறார். 2026ம் ஆண்டின் தீர்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. திமுக மக்கள் ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
குடும்பத்தில் ஒருவர் திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறுகிறார்களா? முதல்வர் சொல்வது….
* சரி
* தவறு
உங்களது கருத்துக்களை கமென்டில் தெரிவியுங்கள் வாசகர்களே!
வாசகர் கருத்து (36)
ராஜ் - ,
19 ஏப்,2026 - 17:37 Report Abuse
தப்பு 0
0
Reply
Raj - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 14:47 Report Abuse
இவர் ஒரு அறிவின் ஜீவிதம், அதனால் இவரை மீண்டும் முதல்வராக்கி அழகு பாருங்கள் தமிழ்நாட்டின் அழிவு காலத்திற்காக. 0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
19 ஏப்,2026 - 14:28 Report Abuse
This state has beencontinuously developing in spite of born looters. 0
0
Reply
Rajan A - ,இந்தியா
19 ஏப்,2026 - 14:15 Report Abuse
வெறும் வாக்குறுதி இல்லை, பொய் வாக்குறுதிகள் 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
19 ஏப்,2026 - 13:55 Report Abuse
வளர்ச்சி என்பது மின்வாரியத்தை திவாலாகும் அளவில் வைத்திருப்பது. தொடர்ந்து கடன் வாங்கி நலத்திட்டங்கள் என்று கொள்ளை அடிப்பது. 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
19 ஏப்,2026 - 13:55 Report Abuse
திராவிட அயோக்கியருக்கு தன்னுடைய குடும்பம் கொள்ளையடித்தது, தமிழக மாணவசெல்வங்களை போதைக்கு அடிமையக்கியது, தமிழக இளையதலைமுறையை குடிகார்காகளாக்கியும், பாலியல் குற்றவாளிகளையும் , கஞ்ச தொழிலையும் திமுக கட்சியின் தொழிலாக செய்யும் வளர்ச்சி திராவிட திருட்டு மாடல் வளர்ச்சி 0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
19 ஏப்,2026 - 13:31 Report Abuse
ஆம் கோபாலபுர குடும்ப வளர்ச்சிதான் இவருக்கு வளர்ச்சி ..... 1000 ரூபாய்க்கு வக்கில்லாத மக்கள் ...இதுதான் வளர்ச்சியா ?? 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
19 ஏப்,2026 - 13:23 Report Abuse
வேண்டாம் திமுக 0
0
Reply
Chandru - ,இந்தியா
19 ஏப்,2026 - 13:18 Report Abuse
சொல்வது அனைத்தும் தப்பு கூட இல்லை . அபத்தம் 0
0
Reply
Gopalakrishnan - ,
19 ஏப்,2026 - 13:06 Report Abuse
wrong 0
0
Reply
மேலும் 26 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement