ஆர்.ஐ.டி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியின் பட்டமளிப்பு விழாவில், மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், இடமிருந்து: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி, ராஜலட்சுமி குழும தலைவர் தங்கம் மேகநாதன்,
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலக கருணை இயக்கம் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி, டாடா கன்சல்டன்சி நிறுவன கல்வி கூட்டாண்மை துறை தலைவர் சுசீந்திரன், குழும இயக்குநர் அபூர்வா ஹரி. இடம்: பூந்தமல்லி, திருவள்ளூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement