த.வா.க தலைவர் வேல்முருகன் பிரசாரம்
வடலுார்: நெய்வேலி த.வா.க., வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பிரசாரம் செய்தார்
நெய்வேலி சட்டசபை தொகுதியில் த.வா.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருமால்வளவனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பிரசாரம் செய்தார். நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட மாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கேமரா சின்னத்திற்கு ஆதரவு கேட்டு, வேல்முருகன் ஓட்டு சேகரித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரங்கநாதன், சக்திவேல், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு
Advertisement
Advertisement