இறுதி மூச்சு உள்ளவரை தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்:சபா ராஜேந்திரன் உருக்கம்.
நெய்வேலி:இறுதி மூச்சு உள்ளவரை தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.சபா ராஜேந்திரன் உருக்கம்.
நெய்வேலி தொகுதி எனது சொந்த மண். என் மண்ணின் உரிமைக்காகவும் ,வளர்ச்சிக்காகவும் என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். எனது உடம்பில் தி.மு.க., ரத்தம் ஓடுகிறது. தமிழக முதல்வராக தி.மு.க.,வின் தலைவர் ஸ்டாலின் மீண்டும் 2 வது முறையாக வரும் மே 5 ம் தேதி தமிழக மக்களின் பேராதவோடு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்பார்.
இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கிடுவதற்கும். முதன்மைான மாநிலமாக தமிழகம் ஒளிர்வதற்கும் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க வேண்டும். அவரது வழிக்காட்டுதலுடன் நெய்வேலி தொகுதியின் வளர்ச்சிக்காகவும் மேண்மைக்காகவும் நான் உழைத்திட எனக்கு தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு தாருங்கள். கடந்த 5 ஆண்டுகளில் நான் செய்த சாதனைகளை நானே முறியடித்து தமிழக அளவில் நெய்வேலி தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றி ஒளிர செய்வேன்.
மேலும்
-
பழமையான பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம்: மண் ஆய்வு பணிகள் துவக்கம்
-
மானாமதுரை வாரச்சந்தை வெள்ளிக்கிழமைக்கு மாற்றம்
-
மதுராந்தகம் -- மேல்மா இடையே நகர பேருந்து இயக்க கோரிக்கை
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
கல்பாக்கம் மீனவர்கள் ஓட்டளிக்க ஜாமின் நிபந்தனை தளர்வு
-
சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது