தேர்தல் விதிமீறல் 39 வழக்குகள் பதிவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வேட்பாளர்கள் தீவிர
பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்தில் நடத்தை விதிகளை
மீறுகின்றனரா என கண்காணித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் அரசியல் கட்சியினர்
மீது இதுவரை, 39 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆபத்துகளின் வழித்தடங்களாக விரைவுச்சாலைகள் மாறக்கூடாது': புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்
-
நிலக்கரி நகரம் நெய்வேலிக்கு மணி மகுடம் சூட்டும் சாதனைகள்
-
பாட்ஷாவாக மாறும் ஸ்டாலின்; ரஜினி ரசிகர்கள் ஓட்டு சிக்குமா?
-
'ஹிந்து மதத்தை ஏய்ப்பவர்களுக்கு வேட்டு'
-
இறுதிக்கட்டத்துக்கு வந்த தேர்தல் பிரசாரம் துாக்கம் மறந்து ஓட்டு சேகரிப்பு பயணம்
-
நாமக்கல் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் தேர்வில் சாதனை
Advertisement
Advertisement