இலவச பஸ் பெயரில் அவமரியாதை!
நித்யா, 35
ஈரோடு
தி .மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை. மகளிருக்கு இலவச பஸ் என்ற பெயரில் பெண்களின் மரியாதை போனது தான் மிச்சம். இலவசங்களுக்கு பதிலாக, விலைவாசியை கட்டுப்படுத்தியிருக்கலாம். த.வெ.க., தலைவர் விஜய், திராவிட கட்சிகளை பின்பற்றி இலவசத்தை அறிவித்து நம்பிக்கையை இழந்து விட்டார். இந்த வரிசையில் சீமான் வாக்குறுதி, செயல்பாடு நம்பகமாக உள்ளன.
வாசகர் கருத்து (4)
G VEERAMANIKANDAN - ,இந்தியா
20 ஏப்,2026 - 14:34 Report Abuse
அரசின் திட்டம் என்றால் சில நிறைகுறைகள் இருக்கும் அதற்காக திட்டத்தையே வேணாம் என்பது சரியாக இருக்காது. அவமரியாதை செய்வது அரசு அல்ல அரசு ஊழியர்கள் மட்டுமே எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 0
0
Tetra - New jersy,இந்தியா
20 ஏப்,2026 - 18:17Report Abuse
வெயிட்டான சொம்பு 0
0
Reply
Rajagopalan R - Chennai,இந்தியா
20 ஏப்,2026 - 11:42 Report Abuse
இலவச பஸ் மூலம் லட்சத்தில் சம்பாதிக்கும் அயி டி வங்கி பெண்கள் செல்கிறார்கள் அதை ஏழ் அன்ரஆடம் காச்சிகள் ஜி எஸ் டி மூலம் கொடுக்கிறர்க்கள் . எண்ணே திராவிட மாடல் 0
0
Tetra - New jersy,இந்தியா
20 ஏப்,2026 - 18:25Report Abuse
ஐடி ஊழியர்கள் தங்கள் காரில் போவார்கள். ஓசியில் அல்ல 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement