திண்டிவனம் நகரத்தின் மூன்றாம் தலைமுறை பால்பாண்டியன் சூப்பர் ஸ்டோர் திறப்பு விழா
திண்டிவனம்: திண்டிவனம் நகரத்தின் கைராசியான பால்பாண்டியன் சூப்பர் ஸ்டோர் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது. திண்டிவனம் நேரு வீதியில் மூன்றாம் தலைமுறை கடையான பால்பாண்டியன் பாத்திரம், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், ேஹாம் அப்ளையன்ஸ் கடை செயல்பட்டு வருகின்றது
.இந்த நிறுவனத்தின் சார்பில் நெ.46 காமாட்சியம்மன் கோவில் வீதியில் பிரமண்டமான இடத்தில், புதுப்பொலிவுடன் பால்பாண்டியன் சுப்பர் ஸ்டோர் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. பால்பாண்டியன்ரமேஷ் தாயார் சின்ன கனியம்மாள் புதிய கடையை திறந்து வைத்து, வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழாவிற்கு வந்திருந்த வாடிக்கையாளர்களை கடையின் உரிமையாளர்கள் பால்பாண்டியன்ரமேஷ், பாலவிக்னேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
புதியதாக திறக்கப்பட்ட பால்பாண்டியன் சூப்பர் ஸ்டோர் கடையில், திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து பொருட்களும் சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டது. புதிய கடையில் பாத்திரம், பர்னிச்சர்ஸ்,எலக்ட்ரானிகஸ், ேஹாம் அப்ளையன்ஸ் பொருட்கள், திருமண விழாவிற்கான சீர் வரிசை பொருட்கள் தரமாகவும், நியமான விலையில் வழங்கப்படுவதாக, உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு