வேட்பாளர் பிரசாரம்
ஏப்ரல் 21
திருப்பூர் தெற்கு தொகுதி
பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ்: நொய்யல் வீதி, பெரியகடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, நந்தவனத் தோட்டம், மானுார் ஏ.டி. காலனி, மெஷின் வீதி, எம்.எஸ்.ஆர். வீதி, புரோக்கர் வீதி, அகத்தியர் வீதி, கே.வி.ஆர். நகர், மங்கலம் ரோடு, ராயபுரம், குமரன் சிலை, தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு, வெள்ளியங்காடு ரோடு, முத்தையன் கோவிலில் நிறைவு.
திருப்பூர் வடக்கு தொகுதி
அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன்: எம்.எஸ். நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், பிச்சம்பாளையம், மும்மூர்த்தி நகர், போயம்பாளையம், பூலுவபட்டி நால்ரோடு, பாண்டியன் நகரில் நிறைவு.---
இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி: பாண்டியன் நகர், போயம்பாளையம் பிரிவு, புதிய பஸ் ஸ்டாண்ட், பி.என்.ரோடு, மில்லர் ஸ்டாப், லட்சுமி நகர், சின்னச்சாமி அம்மாள் பள்ளி முன்புறம், கொங்கு மெயின் ரோடு, 60 அடி ரோடு, எம்.எஸ். நகரில் நிறைவு.---காங்கயம் தொகுதி
அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ்: அத்தான் வலசு, சிக்காம் பாளையம், காளி வலசு, மருதுறை, பாரதியார் நகர், ஓடக்காடு, வடுகன் காட்டூர், ரத்தினபுரி, உலகுடையார் பாளையம், வெள்ளியங்காடு, புது வெள்ளியம்பாளையம், முள்ளுவாடிபாளையம் பஸ் ஸ்டாப், மேட்டுக்காட்டு வலசு, கஸ்பா பழையகோட்டை, வெங்கரையாம் பாளையத்தில் பிரசாரம் நிறைவு.
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்