தேர்தல் களம்/சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை:
1. பி.ஆர்., செந்தில்நாதன், அ.தி.மு.க., வயது: 58, தொழில்: விவசாயம்.* கூட்டுகுடிநீர் திட்டத்தில் தட்டுப்பாடில்லாத குடிநீர் வினியோகம், காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், பெரியாறு நீட்டிப்பு கால்வாய்க்கு தண்ணீர் பெற நடவடிக்கை. /// 2. எஸ்.கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை தி.மு.க.,கூட்டணி, வயது: 56, தொழில்: நடிகர். * சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மேம்படுத்தப்படும். ///3. ஏ.குழந்தைராணி, த.வெ.க., வயது: 55,தொழில்: ஆசிரியர் (ஓய்வு)* கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் செய்தி தரப்படும். //4. இந்துஜா, நாம் தமிழர் கட்சி, வயது 35, தொழில்: தொழில் முனைவோர். * தற்சார்பு வேலைவாய்ப்பு, நீர்நிலைகளை துார்வாரி வேளாண்மை மேம்பாடு, சட்டம் ஒழுங்கு காக்க உறுதியளிப்பது. ///2021 தேர்தல் ஓட்டுப்பதிவு : 67 %1.பி.ஆர்., செந்தில்நாதன், அ.தி.மு.க., 82,153.2. எஸ்.குணசேகரன், இந்திய கம்யூ., 70,9003. ஆர். மல்லிகா, நாம் தமிழர் கட்சி, 22,500.///வாக்காளர் விபரம்: 2021/ 2026ஆண்கள்/ 1,41,529 / 1,36,035.பெண்கள்/1,45,000 / 1,42,086.திருநங்கை/ 1 / 3.மொத்தம்/2,86,530 / 2,78,124.மொத்த வேட்பாளர்கள்: 17.///========================
மானாமதுரை(தனி)
*தமிழரசி, தி.மு.க.,
வயது -50.
வியாபாரம்.
விடுபட்ட வாக்குறுதிகளும், தற்போது கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும்.
*பொன்.பாலகணபதி, பா.ஜ.,
வயது-49.
வியாபாரம்.
மருத்துவக் கழிவு ஆலை நிரந்தரமாக மூடப்படும்.குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்.
*சண்முகபிரியா, நாம் தமிழர்.,
வயது-33.
விவசாயம்
கல்வி,மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
*இளங்கோவன், த.வெ.க.,
வயது-43.
சுயதொழில்
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும்,அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*2021 வாக்காளர்கள்
ஆண்கள்:1,36,826
பெண்கள்:1,40,936
திருநங்கை:1
மொத்தம்:2,77,763
====
ஓட்டுப்பதிவு சதவீதம்-72
1.தமிழரசி, தி.மு.க.,=89364
2.நாகராஜ்,அ.தி.மு.க.,=75,273
3.சிவசங்கரி,ம.நீ.ம.,=2,257.
*2026 வாக்காளர் விவரம்.
ஆண்கள்:1,27,349
பெண்கள்:1,32,026
திருநங்கை:7
மொத்தம்:2,59382
மொத்த வேட்பாளர்கள்:14
====================
திருப்புத்துார்:
கேஆர்.பெரியகருப்பன் தி.மு.க., வயது : 67
----------------
விவசாயம்,குடிநீர் உற்பத்தி,பால்பண்ணை
-----------------
அரசு திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுதல், தொகுதிக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்தல்
====
கே.சி.திருமாறன்
பா.ஜ.,கூட்டணி ( தென்னிந்திய பார்வர்ட்பிளாக்)
வயது:55
-----------------------
கொசு ஒழிப்பு எண்ணெய் உற்பத்தியாளர்
------------------------
கிராமங்களை தத்தெடுத்து சுயசார்பு பொருளாதாரம் உருவாக்குதல். உள்ளூரில் வேலைவாய்ப்பு அதிகரித்தல்
===
ஆர்.சீனிவாச சேதுபதி
த.வெ.க.,
வயது: 38
-----------------------
மருத்துவமனை,டிஜிட்டல் மார்க்கெட்டிங்,விவசாயம்,பெட்ரோல் பங்க்
------------------------
கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு. மகளிர் வேலைவாய்ப்பு, தொழில்முனைவோருக்கு முன்னுரிமை
====
ரம்யா மோகன்
நாம் தமிழர் கட்சி
வயது: 33
----------- -------------
விவசாயம்
-------------------------
கட்சி தேர்தல் அறிக்கைப்படி இலவச கல்வி,மருத்துவம்,நிர்வாக சீர்திருத்தம், ஊழலற்ற நிர்வாகம்,சிறு தொழில்களுக்கு முன்னுரிமை -------------------------------------------------
வாக்காளர் விபரம்
-----------2021------
ஆண்கள் - 1,42,800
பெண்கள்-- 1,48,865
திருநங்கை- 12
மொத்தம் -2,91,677 *************************†********************
---------2026---------
ஆண்கள் -1,35,436
பெண்கள் -1,40,464
திருநங்கை- 4
மொத்தம் -2,75,904 **********************************************
2021 தேர்தல் ஓட்டுப்பதிவு 71.97
கேஆர்.பெரியகருப்பன் தி.மு.க.,---1,03,682
மருது அழகுராஜ் அ.தி.மு.க., -- 66,308
கோட்டைக்குமார் நாம் தமிழர் -- 14,571
மொத்த வேட்பாளர்கள்- 15 -------------------------------------------------------------
======
காரைக்குடி:
சீமான்
நாம் தமிழர் கட்சி
வயது - 56
தொழில் - அரசியல்வாதி
கல்வி, மருத்துவம், குடிநீர் மூன்றையும் இலவசமாக வழங்குதல். பாதுகாப்பு மற்றும் நீதி
====
தேர்போகி பாண்டி
அ.ம.மு.க., வேட்பாளர்
வயது : 51
தொழில் : விவசாயம், டிராக்டர் டீலர் கம்பெனி
காரைக்குடியை தனி மாவட்டமாக அறிவிப்பதோடு, வேலைவாய்ப்பை உருவாக்குவோம், நெல் சேமிப்பு கிடங்கு அமைப்போம்
====
டாக்டர். டி.கே.பிரபு
த.வெ.க.,
வயது : 42
தொழில் : மருத்துவர்
மேட் இன் காரைக்குடி என 15 செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.
======
சா. மாங்குடி
காங்.,
வயது : 62
தொழில் : கன்ஸ்ட்ரக்சன்
காரைக்குடிக்கு இன்னும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வருதல்
====
2021 தேர்தல் முடிவுகள்
ஓட்டு சதவீதம் 70.56
எஸ்.மாங்குடி,காங்., 75,594
எச். ராஜா, பா.ஜ., 54, 365
தேர்போகி பாண்டி, அ.ம.மு.க., 44, 864
2021வாக்காளர்கள்:
ஆண் 1,55, 690
பெண் 1,61,303
திருநங்கை 48
மொத்தம் 3,17,041
2026
வாக்காளர் விபரம்
ஆண்கள் 1,49,286
பெண்கள் 1,56,610
திருநங்கை 29
மொத்தம் 3,05,925
மொத்த வேட்பாளர்கள் 25
மேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு