பாரதிதாசன் நினைவு நாள் அரசு சார்பில் மரியாதை
புதுச்சேரி: பாரதிதாசன் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
பாரதிதாசன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ், தமிழ் சங்க தலைவர் முத்து, செயலாளர் சீனு மோகன்தாஸ், கலை பன்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல், பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி மற்றும் இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பாரதிதாசன் உருவச்சிலை மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement