பெண்ணாடம் கோவிலில் தேர் திருவிழா துவக்கம்
பெண்ணாடம்:பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் பெருவிழாவை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், 10:30 மணிக்கு கோ பூஜை நடந்தது.
11:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (22ம் தேதி) சூரிய பிறை - சந்திர பிறை, 5ம் தேதி அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், 27ம் தேதி சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், முக்கிய நிகழ்வான வரும் 29ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.30ம் தேதி தீர்த்தவாரி, 1ம் தேதி கொடியிறக்கம், 2ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement