காங்.,வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
கடலுார்: கடலுார் தொகுதியில் காங்.,வேட்பாளர் சந்திரசேகரன், தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மாலை மஞ்சக்குப்பம் ரவுண்டானாவில் துவங்கி பாரதி ரோடு, உழவர்சந்தை, வண்டிப்பாளையம் ரோடு, திருப்பாதிரிப்புலியூர், லாரன்ஸ்ரோடு பகுதியில் ஓட்டு சேகரித்தனர்.
கர்நாடகா காங்., அஜய்சிங் எம்.எல்.ஏ., கடலுார் தொகுதி மக்களிடம் வேட்பாளர் சந்திரசேகரனுக்காக ஓட்டு சேகரித்தார்.
தி.மு.க., அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, காங்,. மாவட்ட தலைவர் ரங்கமணி, மா.கம்யூ., மாவட்டசெயலாளர் மாதவன், நிர்வாகிகள் அமர்நாத், ராஜேஷ்கண்ணன், பக்கீரான், இந்திய கம்யூ., குளோப், ம.தி.மு.க., விடுதலை, வி.சி.,மாவட்டசெயலாளர் கலைமோகன், மக்கள்நீதிமையம் மூர்த்தி, மனிதநேய ஜனநாயக கட்சி ரகீம், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் இஸ்மாயில் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு