வெவ்வேறு விபத்தில் முதியவர் உட்பட இருவர் பலி
ஓசூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆண்டியப்பனுார் கிராமத்தை சேர்ந்-தவர் அபராஞ்சி, 83. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:15 மணிக்கு, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். ஆனந்த் எலக்ட்ரிக்கல் நிறுவனம் அருகே சென்-றபோது, அவ்வழியாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கூடுமாகனப்-பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன், 51. கூலித்தொழி-லாளி. கடந்த, 19ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில், ராயக்கோட்டை - ஓசூர் சாலையிலுள்ள தொட்ட-மெட்டறை பகுதியில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாராயணன், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்-தினம் நள்ளிரவு உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்-கின்றனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு