மழைநீர் வடிகால் வசதி செய்து தர கோரிக்கை
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீ-னப்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டை கடந்த, 2024 அக்., 24ல் அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
இந்நிலையில் சிறிதளவு மழை பெய்தால் கூட பஸ் ஸ்டாண்ட் முன்புறமுள்ள சாலையில், மழைநீர் வெளியேற வழியில்-லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வரு-கின்றனர். எனவே, மழைநீர் வெளியேறும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement