இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
ஆன்மிகம் உற்சவ திருவிழா பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில் உற்சவ திருவிழா: பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால் மண்டபம். வேள்வி துவக்கம் - அதிகாலை 4:30 மணி. கொடிக்கவி வழிபாடு - காலை 9:15 மணி.
காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலா மற்றும் நர்த்தகேஸ்வரா நாட்டியாலயா பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சி; மாலை 6.30 மணி.
கோயில் விழா தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: கோனியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம், அக்னிச்சட்டி. பால்குடம் புறப்பாடு. காலை 7:00 மணி.
மண்டல பூஜை மஹாசம்ப்ரோக் ஷண மண்டல பூஜை; ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார், திருமஞ்சனம் மாலை 6:00 மணி சிறப்பு வழிபாடு 7 மணி. ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement