திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை: திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போதை கும்பலை சேர்ந்த மூவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒரு சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 15 வயது சிறுமி மீதான இந்தக் கொடூரமான தாக்குதல், இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலைகளை எழுப்பியது.
இது போன்ற ஈவிரக்கமற்ற கும்பலுக்கு எதிராக நடடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் பெரும் மீறலாகும். இந்த மிருகத்தனமான செயலை ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடி கடுமையான சட்ட நடவடிக்கையும் தேவை.
பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்யவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தமிழக போலீசார் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (20)
Barakat Ali - Medan,இந்தியா
22 ஏப்,2026 - 12:58 Report Abuse
தீயசக்திக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் ........... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
22 ஏப்,2026 - 12:27 Report Abuse
கடந்த சில வருடங்களில் நடக்கும் இது ஒரு புது மாடல் சார்.. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
22 ஏப்,2026 - 11:44 Report Abuse
ஒரு காபந்து சர்க்கார் இப்போ மோடி அண்ட் கோ கண்ட்ரோலில் தானே இருக்கு ADMK TVK தேறாது . DMK தோற்காது , 234 லட்சியம் 233 நிச்சயம் , நம்ம தான் ஜெயிக்கிறோம் , நாம் மட்டும் தான் ஜெயிக்கிறோம் ஜெய் திராவிடம் ஜெய் ஜெய் திராவிட மாடல் 0
0
sankar - Nellai,இந்தியா
22 ஏப்,2026 - 11:53Report Abuse
இப்போதும் மாடல் அரசுதான் காபந்து சர்க்கார் - புரியாதவன் எல்லாம் அரசியல் பேசினால் இப்படித்தான் இருக்கும் 0
0
சாமிநாதன்,மன்னார்குடி - ,
22 ஏப்,2026 - 11:58Report Abuse
ஆகு மூன்றாம்பிறை கடைசி சீன் கமஹாசன் மாதிரி ஆகி விட்டாய் பாவம். மே 4 ம் தேதி ரிசல்ட்டை பார்த்து உனக்கிது இன்னும் உக்கிரமடையும்.... 0
0
பேசும் தமிழன் - ,
22 ஏப்,2026 - 18:16Report Abuse
இவ்வளவு களேபரமாகி இருக்கும் போதும்.... உனக்கு குதூகலம் கேட்குது..... மக்கள் உங்களை தேர்தலில் விரட்டி அடிக்க தயாராக இருக்கிறார்கள். 0
0
M Ramachandran - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 20:53Report Abuse
யோசித்து கருத்தை பதிவுசெய்யவும். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
22 ஏப்,2026 - 11:35 Report Abuse
பெரிய சாரே அப்படித்தான் ..... ..... 0
0
பேசும் தமிழன் - ,
22 ஏப்,2026 - 18:18Report Abuse
என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்..... 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
22 ஏப்,2026 - 11:21 Report Abuse
இது மாதிரி குற்றம் புரிபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் 0
0
Reply
EagleEye - ,இந்தியா
22 ஏப்,2026 - 11:15 Report Abuse
இனிமேலும் இந்த தி மு க க்கு ஓட்டு போடுவது தற்கொலைக்கு சமம். 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 11:09 Report Abuse
இந்த படு பாதக வன்முறையை பற்றி கனிமொழியோ ஸ்டாலினோ உதயநிதியோ ஒரு வார்த்தை சொல்லவில்லை. இனிமேல் உங்க குடும்பமே தமிழகத்தை விட்டு ஓடி விடுங்கள். 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
22 ஏப்,2026 - 11:38Report Abuse
காபந்து சர்க்கார் காபந்து சர்க்கார் காபந்து சர்க்கார் காபந்து சர்க்கார் காபந்து சர்க்கார் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா , இப்போ மோடியின் ECI தான் இதை எல்லாம் கவனிக்கணும் , புரியாதவர்கள் அசமந்தம் 0
0
பேசும் தமிழன் - ,
22 ஏப்,2026 - 19:21Report Abuse
விடியாத அரசு தான் என்று ஒப்புக் கொள்கிறீர்கள்.... அப்படி தானே ? 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 11:08 Report Abuse
எஙகெங்க்கு காணிலும் இது வரை ஆண்ட இதை ஆட்சியாளர்களின் ஆட்சியில் சேட்டையடா. 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
22 ஏப்,2026 - 11:40Report Abuse
பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த செய்தியே வெளியே வந்திருக்காது. பெண்ணை கொளுத்தி விட்டு போயிருப்பாங்க. அங்க நடந்ததை தான் சொல்லியிருக்கேன். இங்கே குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு உள்ளனர். 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
22 ஏப்,2026 - 11:08 Report Abuse
அய்யா தயவு செய்து 5 நாள் கழித்து யார் என்ன செய்தார்கள் என்று தெரிவியுங்கள். இந்த ஆணையம் என்ன செய்கிறது, யார் கீழ் வேலை செய்கிறது இவர்களை யார் நியமிக்கிறார்கள்? அல்லது இதுவும் ஒரு லேடீஸ் கிளப்பா? 0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
22 ஏப்,2026 - 11:01 Report Abuse
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்ப்பட்ட கொடுமைக்கு உங்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னவாயிற்று..... அதற்கு உங்கள் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது.... உங்களால் ஒரு அணியும் எடுக்க முடியாது....நாங்களும் இருக்கிறோம் என்று ஃபிளீம் காட்ட உதவும் அவ்வளவே....!!! 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement