சொந்த ஊர் திரும்பிய மக்கள்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர், கோவை மற்றும் ஆந்-திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடப்பதை முன்னிட்டு, வெளியூரில் தங்-கியிருந்தவர்கள் ஓட்டுப் போடுவதற்காக, நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால், அரூர் பஸ் ஸ்டாண்டில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.

Advertisement