இன்று இனிதாக ... (23.04.2026)  காஞ்சிபுரம்

ஆன்மிகம் பிரம்மோத்சவம் விமான உத்சவம், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், இளையனார்வேலுார், காலை 8:00 மணி; சந்திர பிரபை, இரவு 8:00 மணி.

விநாயகர் வீதியுலா, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், இரவு 8:00 மணி.

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, உற்சவர் முருகன் சிம்ம வாகனத்தில் உலா, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகன் ஆட்டு கிடாய் வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு வழிபாடு புனர்பூசம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

குருவார சிறப்பு அபிஷேகம் சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.

குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ-மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.

அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

சித்திரை பெருவிழா திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சந்திரசேகர் பவழக்கால் சப்பரம், காலை 7:00 மணி. சோமாஸ்கந்தர் அதிகார நந்தி, இரவு 7:00 மணி.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை: மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

Advertisement