ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் சாய்பாபா கோவில் வளாகத்தில் மூன்று முறை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு
Advertisement
Advertisement