தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
நமது நிருபர்
தமிழக சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக 2026ல் 84.69 சதவீத ஓட்டு பதிவானது. இதற்கு முன் 2011ல் 78.29% ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
* 1962- 70.65%
* 1967-76.57%
* 1971-72.10%
* 1977-61.58%
* 1980-65.42%
* 1984-73.47%
* 1989-69.69%
*1991-63.84%
*1996-66.95%
* 2001-59.07%
* 2006-70.82%
* 2011-78.29%
* 2016-74.24%
*2021-72.73%
*2026-84.69%
வாசகர் கருத்து (7)
V.Mohan - ,இந்தியா
24 ஏப்,2026 - 15:13 Report Abuse
திரு. ஸ்டாலின் அவர்களுக்கு 1991 தேர்தலை நினைவு படுத்த விரும்புகிறேன்
இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே மொத்தத்தில் திமுக வென்றது எந்த தேர்தலிலும் தொடர்ந்து இரண்டாவது முறை திமுக வென்ற சரித்திரம் இல்லவே இல்லை கர்மா உங்களை துரத்துகிறது 0
0
Reply
Sambath - ,இந்தியா
24 ஏப்,2026 - 10:04 Report Abuse
இவ்வளவு போதைப்பொருள் மத்தியில்.... அதை எதிர்த்து இளைஞர்கள் ஓட்டுப் போட்டது பாராட்டுக்குரியது 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
24 ஏப்,2026 - 08:54 Report Abuse
ஆளும் நரகாட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி இது 0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
24 ஏப்,2026 - 08:47 Report Abuse
அதிகமெல்லாம் இல்லை சுமார் 80 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதால் அதாவது சுமார் 12% எண்ணிக்கையில் குறையும் போது வரும் கணக்கு தான்... மற்றபடி வித்யாசமில்லை 0
0
sankar - Nellai,இந்தியா
24 ஏப்,2026 - 08:57Report Abuse
நீயே திருத்தி பட்டுக்கோ.... 0
0
Reply
Thananjeyan BE - ,இந்தியா
24 ஏப்,2026 - 07:52 Report Abuse
SIR மட்டுமே காரணம் 0
0
Reply
ems - coimbatore,இந்தியா
24 ஏப்,2026 - 07:04 Report Abuse
ஓட்டு பதிவு அதிகரிக்க காரணம் சார் திருத்தம்... ஆனால் ஸ்டாலின் கருத்தை பாருங்க.... இளைஞர் எழுச்சி
இளைஞர்கள் எப்போதும் எழுச்சியுடன் தான் இருக்கிறார்கள். இவர்கள் தான் அந்த எழுச்சி அஸ்தமிக்க காரணம்.... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement