சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது

1

@quote@ தமிழக மக்கள் மாற்றத்திற்கு ஓட்டளிக்க முடிவெடுத்தனர். காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடக்கிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு பொருளாதாரம் சுத்தமாக தெரியாது. அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் அல்ல; அவர் வழக்கறிஞர். மத்திய அரசு முதலீட்டிற்கு தான் கடன் வாங்கியது.
சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது? தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. சிதம்பரம் இருந்தபோது நொறுங்குகின்ற பொருளாதார நாடாக இந்தியா இருந்தது.

- ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

quote

Advertisement