தினமலர் செய்தி சீரானது ரோடு

சோழவந்தான்: திருவேடகம் தர்ஹா அருகே மதுரை மெயின்ரோடு மோசமாக சேதம் அடைந்திருந்தது. குண்டும் குழியுமாக இருந்ததால் வாகனங்கள் தடதடத்துச் சென்றன.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைத்தனர். பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement