காங்கயம் வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு 'வெளியே'
திருப்பூர்;அமைச்சர் தொகுதியாக அடையாளம் காணப்பட்ட காங்கயத்தில், போட்டியிட்ட முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் யாரும் காங்கயத்துக்குள் ஓட்டு போடவில்லை; காங்கயம் நகருக்கு வெளியே ஓட்டுப்பதிவு செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன் முத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டளித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ் சென்னிமலை ரோட்டில் உள்ள ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட, கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டளித்தார். த.வெ.க. வேட்பாளர் மணிக்கவுண்டர் ஈரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன், வெள்ளகோவில், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி துவக்கப்பள்ளியிலும் ஓட்டளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன் மொழிந்தவன் நான்'
-
விவசாயி உள்பட இருவர் மாயம்
-
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி கடைகள் அடைப்பு; சாலைகள் 'வெறிச்'
-
தளியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா இ.கம்யூ., - த.வெ.க.,வினர் 6 பேர் கைது
-
விவசாயி மீது தாக்குதல்
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 84.99 சதவீதம் ஓட்-டுப்பதிவு
Advertisement
Advertisement