கோல்கட்டாவில் பிரதமர் மோடி: படகில் பயணம் செய்து மகிழ்ச்சி
கோல்கட்டா: கோல்கட்டாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார். அவர் இயற்கை அழகினை போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
மேற்குவங்க மாநிலம் மாநிலம் கோல்கட்டாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார் அவர், இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: இன்று காலை கோல்கட்டாவில், ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன்; இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.












இந்த மாபெரும் நதியைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டேன். ஒவ்வொரு மேற்குவங்க மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின், காலத்தால் அழியாத ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (17)
விருமாண்டி - Benaras,இந்தியா
24 ஏப்,2026 - 14:48 Report Abuse
மசாலா பொரி, படகு சவாரின்னு ஜாலியாக இருக்கும் பிரதமருக்கு எப்போ வெளிநாட்டுக்கு போகலாம் என்று கவலை. பத்தாண்டுகளில் 760 கோடி செலவில் 352 நாட்கள், கிட்டத்தட்ட ஒரு முழு வருடம், ஒரு மணிநேரத்துக்கு 9.1 லட்சம் ரூபாய் செலவில் உல்லாசப் பயணங்கள் செய்து பழகி விட்டவர். இப்போ பார்த்து ஈரான் உடன் சண்டையை ஆரம்பித்து விட்டார் டிரம்ப். எங்கேயும் போகமுடியால் தவிப்புறார். 0
0
punnaaras - ,
24 ஏப்,2026 - 21:53Report Abuse
வேற என்ன சொல்ல தெரியும் 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
24 ஏப்,2026 - 23:35Report Abuse
இப்படி வெட்டியாக பொழுதை வீண்டிப்பது, மணிக்கு ரூ9,00,000 செலவில் ஆண்டுக்கணக்கில் வெளிநாடு சுற்றி நூற்றுக்கணக்கன கோடிகளை வீண்டிப்பது, டெலிப்ராம்ப்டர் வைத்து பொய்பொய்யா எழுதி ஒப்பிப்பது, தமிழ்நாட்டிற்கு எதிரான அரசியல், வேறு என்ன செய்ய தெரியும் ஜீக்கு? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 ஏப்,2026 - 12:58 Report Abuse
இது என்ன பெரிய விஷயம். எங்க அக்கா மமதா, ஆற்றில் நீந்தியே போவாங்க. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
24 ஏப்,2026 - 12:23 Report Abuse
தேசிய விரோத சக்திகள் வங்காளத்தை ஆட்சி செய்கிறது. வங்காளம் தமிழகத்தை போல அல்லாமல், 50-60% அரசியல் வன்முறை தினமும் நடக்கும் மாநிலம். தினமும் அரசியல் கொலைகள். மாற்று கட்சிக்கு வோட்டு போட்ட பெண்களை மான பங்கம் செய்வது பங்களாதேஷிகளால், திரிணமூல் கட்சியினரால் தினமும் நடக்கிறது.
அங்கே தேர்தல் காங்கிரஸ், கம்மிகளின் ஆட்சியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நடந்தது. நேற்று நடந்த தேர்தலில், 60 ஆண்டுகளுக்கு பின்னால் தேர்தல் கமிஷன் வன்முறை இல்லாமல் நடத்தி உள்ளது. இந்த மாதிரி ஒரு மாநிலத்தில் பிரதமர் பயணம் செய்வது ஒரு அரசியல் மாற்றத்தை மற்றும் நல்ல ஆட்சி வரவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 12:22 Report Abuse
0
0
Reply
Hariharan Saminathan - ,இந்தியா
24 ஏப்,2026 - 12:10 Report Abuse
என்ன ஒரு போஸ்... என்ன ஒரு கேமரா அங்கிள் நீரோ என்ற ஒரு மன்னனை நினவுஓடிகிறார் நம்ம ஜீ 0
0
Kumar Kumzi - ,இந்தியா
24 ஏப்,2026 - 13:09Report Abuse
ஓசிகோட்டருக்கு வக்கில்லாத ஓவாவுக்கு ஓட்டு போடுற கொத்தடிமையின் குசும்ப பார்ர்ரா 0
0
Reply
ashok - ,
24 ஏப்,2026 - 11:32 Report Abuse
PM and CM's getting salary to serve people, with people's money they are campaigning for their parties. even for a government clerk, they need to submit leave letter and will have loss of pay, that won't applicable for pm, cm and ministers? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
24 ஏப்,2026 - 11:31 Report Abuse
சைக்கலாஜிகலாகப் பாதிக்கப்பட்டு கருத்தப் போட்றவங்களுக்கு பதில் குடுத்திட்டு இருக்காதீங்க ...... 0
0
Reply
aru - ,இந்தியா
24 ஏப்,2026 - 10:12 Report Abuse
பிரதமர் மோடியின் சிறப்பு எந்நாளும் உழைப்பு, உழைப்பு,உழைப்பு, தினமும் தேசத்தின் ஒரு பகுதியில் பலதரப்பட்ட மக்களோடும், நாட்டின் வளர்ச்சிக்கும் உழைக்கிறார்....இவருக்கு இணையாக பல முதல் மந்திரிகள் கூட இல்லை என்பதுதான் நெருடுகிறது 0
0
Kesavan Subramanian - ,
24 ஏப்,2026 - 12:13Report Abuse
correct 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
24 ஏப்,2026 - 23:29Report Abuse
ஆஹா, என்னமா ஒழைக்கிறாரு. சொகுசா போட்டிலே, பாரீன் கேமராவை வச்சு போட்டோ எடுப்பது போல போஸ். அதை விளம்பர போட்டோ எடுக்க எட்டு கேமராமேன்களை வைத்து.. ஆஹா.. 0
0
Reply
பாமரன் - ,
24 ஏப்,2026 - 10:08 Report Abuse
ஆஹா...ஆஹாஹஹா...கககபோ... எங்க தள்ளபதி ஜுஜூபி சைக்கிள் ஓட்டுனரு... ஜியை பாருங்க... அதுவும் அந்த காமிரா போஸ் வேற லெவல்... லென்ஸ் மூடி கழட்டியாச்சுல்ல.... அப்ப சரி...இந்தியா வல்லரசாக மாறிடிச்சு டோய்... 0
0
ஜெகதீஸ்வரன் தண்டபானி - Coimbatore,இந்தியா
24 ஏப்,2026 - 10:29Report Abuse
ஸ்டாலின் என்னும் ஊர் குருவி உயர உயர பறந்தாழும் கழுகு ஆகாது 0
0
Kumar Kumzi - ,இந்தியா
24 ஏப்,2026 - 11:06Report Abuse
ஓசிகோட்டருக்கு வக்கில்லாம ஓட்டு போடுற கொத்தடிமை பிரதமர் மோடி குறித்து கருத்து எழுத என்ன தகுதி இருக்கிறது.... 0
0
ராஜாராம்,நத்தம் - ,
24 ஏப்,2026 - 11:37Report Abuse
பக்கோடாவை தவிர உங்களுக்கு வேறு என்ன தெரியும் ........ 0
0
Reply
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
Advertisement
Advertisement