கோயில் திருவிழா:அசைவ அன்னதானம்
மேலுார்: மேலுார் அருகே கட்டகாளைபட்டி முனியாண்டி கோயில் திருவிழா துவங்கியது. முதல் நாள் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை காணிக்கையாக செலுத்தினர்.
ஆடுகள் இரவு பலியிடப்பட்டு ( ஏப். 26) காலை முதல் அசைவ அன்னதானம் வழங்கப்படும். இதில் மலம்பட்டி, வெள்ளலுார் நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் கலந்து கொள்வர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
-
கடுவனுாரில் இரைதேடி குவியும் பறவைகள்
Advertisement
Advertisement