கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து மே 1ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. நேற்று மாலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜஸ்தானில் பயங்கரம்; ஓடும் காரில் பற்றிய தீயில் 5 பேர் உடல் கருகி பலி
-
பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; ஆறுகளாக மாறிய சாலைகள்; 24 மணி நேரத்தில் 8 பேர் பலி
-
தமிழக அரசு டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை; சுப்ரீம் கோர்ட் கருத்தால் அதிர்ச்சி அலை!
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
Advertisement
Advertisement