ஏரியில் மூழ்கி பெண் சாவு
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மாரேகவுண்டன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி கவிதா, 21. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாடுகளை ஓட்டிக்கொண்டு, மல்லசந்திரம் கிராமத்திற்கு அருகில் உள்ள பேட்டராயன் ஏரி பகுதிக்கு கவிதா சென்றார்.
பின்னர் அங்குள்ள ஏரியில் துணி துவைத்துள்ளார். இதைதொடர்ந்து ஏரிக்குள் நீரில் மலர்ந்திருந்த பூக்களை பறிக்க முயன்றார். அப்போது நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
Advertisement
Advertisement