கொடைக்கானலில் தொடர்கிறது முதல்வர் ஓய்வு: ஆர்வமுடன் சந்தித்த மக்கள்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வுக்காக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 27) காலை மனோரத்தினம் சோலை அணையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க மனைவி துர்காவுடன் ஏப்.,25ல் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். அவர் அங்கும் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் இன்று காலை மனோரத்தினம் சோலை அணையில் நடைபயிற்சி மேற்கொண்டார். நடை பயிற்சியை முடித்து காரில் விடுதிக்கு திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் உரையாடினார். முதல்வர் இன்று (ஏப்.,27) அங்குள்ள சில பொழுதுபோக்கு இடங்களை பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து (3)
SUBRAMANIAN P - chennai,இந்தியா
27 ஏப்,2026 - 17:52 Report Abuse
நிரந்தர ஓய்வுக்கு முன்னோட்டம்தான் இந்த கொடைக்கானல் ஓய்வு 0
0
Reply
Vasan - ,இந்தியா
27 ஏப்,2026 - 13:48 Report Abuse
ஓய்வெடுக்கலாம் என்று கொடைக்கானல் வந்தால், எழுச்சி அடைந்த மக்களின் அன்புத்தொல்லை தாங்க முடிய வில்லை. 0
0
Reply
பாரத புதல்வன் - ,
27 ஏப்,2026 - 11:56 Report Abuse
கொடைக்கானல் வாசிகள் ஏதாவது பட்டா மாறுதல் மனுவை குடுத்துடாதீங்க.... அப்புறம் மொத்தமும் மாறிடும். 0
0
Reply
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
Advertisement
Advertisement