ஏகாதசி வழிபாடு

நத்தம்:நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபால சுவாமி கோயிலில் சித்திரை மாத சர்வ ஏகாதசி வழிபாடு நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கும், தாயாருக்கும் பால், பழம், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் துளசி, மாலைகளை சாற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement