17 வயது சிறுமியை கடத்தினாரா முஸ்லிம் வாலிபர்? கிருஷ்ணகிரியில் மீண்டும் 'லவ் ஜிகாத்' புகார்
- நமது நிருபர் -
தேன்கனிக்கோட்டை அருகே, 17 வயது சிறுமியை கடத்தி சென்ற முஸ்லிம் வாலிபரை கைது செய்யாமல், போலீசார் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 'லவ் ஜிகாத்' நடக்கும் முன் மகளை மீட்டு தரக்கோரி, சிறுமியின் பெற்றோர், கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின், 17 வயது மகள், பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளார். இவரை, தேன்கனிக் கோட்டை அடுத்த உள்ளுகுறுக்கையை சேர்ந்த அப்துல்லா, 27, கடந்த, 20ம் தேதி மாலை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்கு பதியாமல், சிறுமி மாயமானதாக மட்டும் போலீசார் வழக்கு பதிந்துள்ளதாக, சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மகளை கடத்தி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்த அவர்கள், கண்ணீர் விட்டு கதறினர்.
அலட்சியம்
சிறுமியின் தந்தை கூறியதாவது: ஹிந்து மதத்தை சேர்ந்த என் மகளுக்கு, 17 வயது தான் ஆகிறது. ஏப்., 20ம் தேதி, நானும், என் மனைவியும் விவசாய பணிக்கு சென்றிருந்தோம். உள் ளுகுறுக்கையை சேர்ந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல்லா, 27, அன்று மாலை, 5:30 மணியளவில், வீட்டிலிருந்த என் மகளை காரில் கடத்தி சென்றுள்ளார்.
நான் அன்றிரவே ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் களுக்கு சென்றேன். அவர்கள், தேன்கனிக்கோட்டை மகளிர் ஸ்டேஷனுக்கு செல்லும்படி கூறினர். அங்கும் புகாரளித்தேன். 'தெரிந்தவர்கள் வீட்டில், உங்கள் மகள் உள்ளாரா என விசாரித்து விட்டு நாளை வாருங்கள்' எனக்கூறி , அனுப்பினர்.
கடந்த, 21ல் மீண்டும் புகாரளித்தேன். பணியிலிருந்த எஸ்.ஐ., காந்திமதி, 'தேர்தல் பணியை பார்ப்பதா; உங்கள் வேலையை பார்ப்பதா? தேர்தல் முடி யட்டும் பார்க்கலாம்' என, மிக அலட்சியாக பதில் கூறினார். தற்போது, 'ஓட்டு எண்ணிக்கை முடியட்டும்' என, கூறுகிறார்.
குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., வேலுமணியிடம் முறையிட்டேன். அவர், தேன்கனிக்கோட்டை மகளிர் இன்ஸ்பெக்டரிடம் பேசி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். என் மகளை கடத்திய அப்துல்லா மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறுகின்றனர்.
மகளை கடத்தி சென்றவர், எங்காவது மகளை விற்று விட்டு சென்றாலோ அல்லது மதம் மாற்றம் செய்து, திருமணம் செய்து கொண்டாலோ என்ன செய்வது? உடனடியாக அப்துல்லாவை கைது செய்து, மகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த, 2025 நவம்பரில், கிருஷ்ணகிரியில், 17 வயது சிறுமியை கடத்தி, 'லவ் ஜிகாத்' என, மதமாற்றம் செய்து, திருமணம் செய்த, அப்துல் கைப், 21, அவரது தந்தை அப்துல் கபார், 56, தாய் நசீமா, 46, ஆகியோரை 'போக்சோ' வழக்கில், கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், தேன் கனிக்கோட்டை சிறுமிக்கும், 'லவ் ஜிகாத்' நடந்து விடக்கூடாது என்ற அச்சத்தில், சிறுமியின் பெற்றோர் கதறி துடிக்கின்றனர். ஆனால், போலீசார், தேர்தலை காரணம் காட்டி, அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜிஹாதி ஆதரவு கொள்கை தமிழ்நாட்டில் தொடர்கிறது. அது டாஸ்மாக், கஞ்சா போதை கடந்து பெண்களுக்கு மிக பெரிய ஆபத்தாக உள்ளது. இங்கு உள்ள சமூக கலாச்சார பண்பை மாற்ற ஒவ்வரு சமூகத்திற்கும் ஒரு ரேட் கார்டு என்ற நிலையில் வோட்டு வங்கிக்காக அதிகாரம் அதை அனுமதிக்கிறது.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் ஆண்களும் பெண்களும்
அப்போ எக்ஸ்சேஞ் ஆபர் ஒன்னு விடுங்க அதாவது பணி செய்யாமல் நாளை கடத்தும் காந்திமதியை அங்கே விட்டு விட்டு அந்த பொண்ணை மீட்டுகொண்டுவரலாம்
கேரளம், மேற்குவங்கம், தமிழகம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களும் மூர்க்க காட்டேரிகளுக்கு ஆதரவானவை ....
கேடுகெட்ட விடியாமூஞ்சி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.
வளர்ப்பு சரியில்ல
இந்தியாவில் Uniform Civil Code UCC சட்டம் வர வேண்டும். ஐரோப்பில் இஸ்லாமியர்களின் வரவால் சமூக நிலை மாறுகிறது. அதனால் இஸ்லாமிய முறைகளுக்கு தடை விதித்து உள்ளார்கள்.
பிரான்சில் ஹிஜாப் அணிவது குற்றம். இது போல் இந்தியாவிலும் சட்டங்கள் வரணும். இப்படியே போனால் ஒரு நாள் இந்திய இஸ்லாமிய நாடாகிவிடும்.
பிள்ளைக்கு ஏதும் ஆபத்து என்றால் அந்த மொத்த போலீயும் தண்டனைக்குரியவர்கள்
விரைவில் யோகி மாதிரி தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் வருவார்கள். குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படும்.
டிப்ளமோ முடித்த பெண் 18 வயது இருக்கவேண்டும்.. 17 இருக்க முடியாது... அதனால் தந்தை வயதை குறைத்து புகார் கொடுத்துள்ளார் என்று தெரிகிறது... எந்த வயதாக இருந்தாலும் இந்த வந்தேறி தீவிரவாதிகள் பிடியிலிருந்து அந்த சிறுமியை காப்பது காவல்துறை கடமை
அப்போ 18 வயசு ஆனால் போலீஸ் அந்த பெண்ணை தேட கூடாதா . உங்கள் மனநிலை ஏன் இப்படி இருக்குது.
இதெல்லாம் தேவையா? நீங்கள் ஒரு பெண்ணின் தந்தை என்ற நினைவில் கருத்து போடுங்கள்.